எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மணலியில் உள்ள ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 80 வீடுகள் இடிக்கப்பட்டன (வரவேற்கத்தக்கதே!).

பாகிஸ்தான் பாலஸ்னியில் கடலுக்கு அடியில் கடும் நில நடுக்கம் (ரிக்டர் அளவு 6.3).

வரும் மார்ச் 13 முதல் வங்கிகளிலிருந்து ரூ.50 ஆயிரம் வரை ரொக்கம் எடுக்கலாம்.

2021 இல் இந்தியாவில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 7 கோடியாக உயரும் - அபாய அறிவிப்பு.

மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகரிப்பால் தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகரராவுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு.

வாராக் கடன் ஒதுக்கீட்டால் வங்கிகளின் லாபம் குறைகிறது.

அடையாறு மண்டலத்தில் 50 பேருக்குப் பன்றிக் காய்ச்சலாம்!

நோய்த் தடுப்பு முறையில் முழு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு தெருக் கூத்து நாடகம் மாநகராட்சி சார்பில் நடத்தப்படுகிறது.

மெட்ரோ ரயில் பணியால் சென்னை அண்ணாசாலை பகுதி உள்வாங்கியது.

தேர்தல் செலவினத்தை அரசு ஏற்கும் சாத்தியமில்லை என்று கையை உதறி விட்டார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner