எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில், 31 ஆவது தவணையாக 155 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.1,39,500 அய் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, ஒன்றிய தி.க. தலைவர் ஆ.இலக்குமணன், ஒன்றிய தி.க. செயலாளர் இரா.துரைராஜ், மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிகுமார், பூவை முருகேசன், ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளர் தி.வ.ஞானசிகாமணி, மண்டல மாணவரணி செயலாளர் அண்ணா மாதவன், மாவட்ட மாணவரணி செயலாளர் இரா.கதிரவன், தஞ்சை ஒன்றிய இளைஞரணி செயலாளர் ந.வெங்கடேசன், பு.திருநாவுக்கரசு, ப.க. தலைவர் கு.நேரு, ஒ.வி.அ.தலைவர் ஆர்.சுப்பிரமணியன், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் வெ.நாராயணசாமி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் (தஞ்சை, 12.2.2017).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner