எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எது வேண்டும்?

கழகமில்லாத ஆட்சியா -

கலகமில்லாத ஆட்சியா?

பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் அவர்கள் தமிழ்நாட்டில் கழகம் இல்லாத ஆட்சியை அமைக்கவேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கழகம் இல்லாத ஆட்சியை அமைக்கவேண்டும் என்று அமைச்சர் கூறுகிறார் - நாமோ நாட்டில் கலகமில்லாத ஆட்சி அமைக்கவேண்டும் என்று கூறுகிறோம்.

காரணம், பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களும், ஜாதிக் கலவரங்களும்தானே நடக்கும்! (பலத்த கைதட்டல்).

(தஞ்சையில் தமிழர் தலைவர், 12.2.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner