எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மறைந்த நந்தினியின் தாயார் ராஜகிளி, சகோதரர் ஆகியோருக்கு தமிழர் தலைவர் அவர்கள் ஆறுதல் கூறி, நந்தினிக்கு ஏற்பட்ட இன்னல்களைக் கேட்டறிந்து, மிகுந்த வருத்தத்தை தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் நியாயம் கிடைக்க தேவைப்பட்டால் திராவிடர் கழக வழக்குரைஞரணி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் சட்ட போராட்டத்தையும் நடத்தும் எனக் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner