எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்கிறார் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை.

* தமிழ்நாடு அரசியல் என்ற குழம்பிய குட்டையில் பா.ஜ.க. மீன் பிடிக்கக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

* சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருக்கும் பகுதியில் 144 தடை ஆணை பிறப்பிப்பு.

* தமிழ்நாடு பி.ஜே.பி.,க்கு சு.சாமி மீது படு கடுப்பாம்!

* உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.

* காரைக்கால் கடல் பகுதியில் சூறைக் காற்றால் மூன்று படகுகள் கவிழ்ந்து விபத்து.

* மேட்டூர் அணை நீர் மட்டம் 33.01 அடி.

* சிறுதொழில் தொடங்கிட ஊக்குவிக்க அளிக்கப்படும் ‘ஸ்டார்ட் அப்’ இந்தியா திட்டத்தினை மத்திய அரசு முடக்கியுள்ளது.

‘* தலாக்‘ விவகாரம் சட்ட ரீதியான அம்சங்களை மட்டுமே பரிசீலிப்போம் என்கிறது உச்சநீதிமன்றம்.

இந்தியாவின் பண வீக்கம் கடந்த ஜனவரியில் 5.25 சதவிகிதம் அதிகரிப்பு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner