எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

*நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலாவுக்கு கைதி எண் 9234 வழங்கப் பட்டுள்ளது.

* சவுதி அரேபியாவில் செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைகள் காலி (தொடர்புக்கு: 044-22505886)

* இரண்டாவது நாளாக எண்ணூரில் கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்குச் செல்ல வில்லை.

* ஹாங்காங்கிலிருந்து கடத்தி வரப்பட்ட 3000 'ரெட் இயர்டு சலைடர்' வகை ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

* கோககோலா மற்றும் பெப்சி கோலா குளிர்பானம் தயாரிப்பதற்கு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுப்பது குறித்து தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு மதுரைக் கிளை உயர்நீதி மன்றத்தில் மார்ச்சு 2இல் வெளி வருகிறது.

* உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் - இரண் டாம் கட்ட வாக்குப் பதிவு 66 சதவீதம்.

* உத்தரகாண்டில் 68 சதவீத வாக்குப் பதிவு.

* அ.இ.அ.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாள ராக டி.டி.வி. தினகரன் அறிவிக் கப்பட்டுள்ளார்.

* சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் உச்சநீதிமன்ற நீதிபதியாக  நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விடை பெறுகின்றார்.

* திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் சென்னைக்கு அழைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின்.

* உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே சட்டப் பேரவைத் தேர்தலுக்கு வாய்ப்பு உள்ளது என்கிறார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.

* அரியானாவில் இட ஒதுக்கீடு கோரி ஜாட்டுகள் 18ஆம் நாளாகப் போராட்டம்.

* பீகாரில் +2 தேர்வில் மோசடி காரணமாக 204 மாண வர்கள் நீக்கம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner