எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'தினமலர் எந்தப் பக்கம்?'

செய்தி: முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களின் வீட்டுக்குமுன் கூடியிருந்த மக்கள் 'தினமலர் வாழ்க!' முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்க!' என்று கோஷம் போட்டார்கள்.

-  'தினமலர்' 15.2.2017, பக்கம் 15

சிந்தனை: 'தினமலர்'களின் நோக்கம் புரிகிறதா? அதன் பக்க சார்பின் அர்த்தம் தெரிகிறதா?

*******

கிரகதோஷம்

செய்தி: இஸ்ரோலின் அடுத்த இலக்கு வெள்ளிக்கிரகமே!

-  கிரண்குமார்,

இஸ்ரோ தலைவர்

சிந்தனை: அதற்கு ஏதாவது 'கிரகதோஷத்தை' இந்துத் துவாவாதிகள் சொல்லாமல் இருக்க வேண்டுமே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner