எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆக்கத்தைவிட

அழிவிற்கே செலவு!

ஜப்பானில் விபத்துக்குள் ளானது புருஷிமோ அணு உலை. அதனைப் பாதுகாப்பாக அகற்றிட ஆகும் செலவு 6 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாம். இது அணு உலையை உருவாக்குவதற்கான செலவைவிட பல மடங்காம்!


மோடிக்குப்

புதுப்பட்டம்

ந«ந்திர மோடி என்றால் மிஸ்டர் நெகட்டிவ் தலித்மேன் - தலித் மக்களுக்கு எதிரி என்று அழைக்கப்படுவார்.

உ.பி. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner