எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** தீவிரவாதிகளைத் தடுக்க தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் 20 அதிநவீன ரோந்துப் படகுகள்.

** பீகாரில் அரசுப் பணிக்கான தேர்வாணைய கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஜார்கண்ட் மாநிலத்தில் காவல்துறை கைது.

** குடிசை மாற்று வாரியம்மூலம் ரூ.1800 கோடியில் 50 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு அரசு முடிவு.

** அமைப்பு சார் தொழிலாளர் ரூ.20 லட்சம்வரை பெறும் பணிக்கொடைக்கு வரி விலக்கு அளிக்கும் திட்டம் விரைவில்.

** கடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் அந்நிய முதலீடு 18 விழுக்காடு அதிகரிப்பு.

** மின் வாரியத்துக்காக ரூ.17 ஆயிரம் கோடி நிதியினைக் கேட்டிட தமிழ்நாடு முதலமைச்சரும், மின்துறை அமைச்சரும் டில்லி பயணம்.

** தமிழக ரேசன் கடைகளில் கோதுமை கிடைக்கவில்லை - குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றம்.

மணிப்பூரில் நேற்று இலேசான நிலநடுக்கம் (ரிக்டர் அளவு 5.2)

** சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் ஓய்வு.

** கூட்டுறவுக் கடன் வழங்க சிபாரிசு செய்வதற்காக ரூ.2000 கையூட்டு வாங்கிய அ.தி.மு.க. பிரமுகர் இளங்கோ நாட்றம் பள்ளியில் கைது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner