எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம்

பத்மநாப சாமி கோயிலில் தீ விபத்து

திருவனந்தபுரம், பிப்.26 கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் இன்று (26.2.2017) காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தில் கோயிலின் அருகே உள்ள குடோன் மற்றும் தபால் அலுவலகம் சேதமடைந்துள்ளது. தீ அணைக்கப்பட்ட நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4

கடவுள் சக்தி அம்போ...

திருவனந்தபுரம்

பத்மநாப சாமி கோயிலில் தீ விபத்து

திருவனந்தபுரம், பிப்.26 கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் இன்று (26.2.2017) காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தில் கோயிலின் அருகே உள்ள குடோன் மற்றும் தபால் அலுவலகம் சேதமடைந்துள்ளது. தீ அணைக்கப்பட்ட நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  

Security code
Refresh

Banner
Banner