எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அரியலூர்மாவட்டம்,செந் துறை அருகே உள்ள நாகல் குழி கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இருந்த 3 அடி உயரமுள்ள அய்ம்பொன் சிலையை யாரோ சிலர் திருடி சென்றுள்ளனர். இவை 400 ஆண்டுகள் பழைமையானது என்று கூறப்படுகிறது.

நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்துகொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner