எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** சென்னைப் பெருநகர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திட புறநகர்ப் பகுதியில் ஊரப்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் உருவாகிறது.

** சென்னை கீழ்ப்பாக்கத்தில் சட்டக் கல்லூரி விடுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் விடுதி மூடப்பட்டது (மாணவர்களே முதலில் படியுங்கள்! படியுங்கள்!)

** திருச்சி - பேட்டைவாய்த்தலையில் அமைச்சர் பேசிய கூட்டத்தில் கல்லெறிதல் நடந்தது.

** கேரள மாநிலத்தில் கடந்தாண்டு 2568 பாலியல் வன்முறைக் குற்றங்கள் நடந்துள்ளன.

** சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கார் பந்தயம் நடந்ததால் - 10 சொகுசு கார்கள் பறிமுதல், 10 பேர் கைது.

** மகாராட்டிரம் உள்ளாட்சித் தேர்தல் அமைப்புகளில் காங்கிரசுடன் - தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.) கூட்டணி.

** ஆந்திர மாநில மேலவைத் தேர்தலில் (எம்.எல்.சி.) முதலமைச்சர் சந்திரபாபு மகன் நாரா லாகேஷ் போட்டி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner