எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டைப் பதிவு எப்படி என்பதுபற்றி பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய தகவல்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கைவிரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்படாது.

குழந்தைகளின் பிறப்புச் சான்று, பெற்றோரின் ஆதார் எண் ஆகியவை ‘டேப் லெட்’ கணினியில் பதிவு செய்து, அதன்மூலமே சம்பந்தப்பட்ட குழந்தையின் படம் எடுக்கப்பட்டு, அதன் பிறகே ஆதார் அட்டை அளிக்கப்படும். 5 வயது நிறைவடைந்த பின், சம்பந்தப்பட்ட அந்தக் குழந்தையின் கைவிரல் ரேகை, கருவிழிப் படலம் பதிவு செய்யப்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner