எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘நற்செய்தி!’

தமிழ்நாட்டில் பெப்சி, கொக்கோகோலா விற்பனை 70 சதவிகிதம் குறைந்தது. மார்ச் ஒன்று முதல் இது நூறு சதவிகிதம் ஆகலாம் - வரவேற்கத்தக்கதுதானே!

நாசம் 35%

இந்திய அளவில் பூச்சிகளால் நாசமாகும் பயிர்கள் 35 சதவிகிதம். (சும்மா பூச்சி காட்டாதே என்றெல்லாம் இனி சொல்லக்கூடாது).

பத்திரிகா தர்மம்

கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த தீப்சிங்கின் மகள் குர்மெகர் கவுர் சமூக வலை தளத்தில் பதிவு செய்த கருத்துக்கு எதிர்வினை என்ற பெயரில், அப்பெண்ணை வன்புணர்ச்சி செய்வோம் என்று ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவான ஏபிவிபி கூறியது கடும் கண்டனத்துக்கு உரியதாக ஊடகங்களில் வேகமாக உலா வருகிறது.

இதுபற்றிய செய்தியை வெளியிட்ட ‘தினமணி’ வன்புணர்ச்சி செய்வோம் என்று ஏபிவிபி சொன்னதை மட்டும் வசதியாக மறைத்து விட்டதே!

‘இதுதான் அவாளின் பத்திரிகா பார்ப்பன தர்மம்!’

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner