எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூசு துடைக்கப்படும்

செய்தி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம், சுற்றுச்சூழல், சுகாதாரத்துக்குப் பாதிப்பு இல்லை.
- மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவிப்பு

சிந்தனை: இப்படியே இடக்கு முடக்காக ஏதாவது பேசிக்கொண்டே இருங்கள். கொஞ்ச நஞ்சம் பி.ஜே.பி. தூசும் சுத்தமாகத் துடைத்து எறியப்படும் தமிழ்நாட்டில்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner