எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்தலைவரான பாசத்திற்குரிய சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 65ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று.

அவரது ஓய்வு அறியாத உழைப்பும், கொண்ட கொள்கைக்கான அர்ப்பணிக்கும் உணர்வும் அவரது  தந்தை கலைஞரையும் மிஞ்சும் ஆற்றலாளர் அவர் என்பதை இனி நாட்டுக்கு உணர்த்த பல்வேறு அறைகூவல்கள் அவருக்குக் காத்திருக்கின்றன! அதில் வெற்றி வீரராக அவர் வெளிவர விழைகிறோம்.

அவரது நியாயமான அறப்போராட்டங்களுக்கு தாய்க்கழகம் என்றும் துணைநிற்கும் என்று கூறி, பல்லாண்டு நலத்துடன் வாழ்ந்து, ஆட்சியையும் தாண்டி நம் திராவிட இனத்தின் மீட்சியை நோக்கிய இலக்கில் என்றும் வாகை சூடிட வாழ்த்துகிறோம்!

பாராட்டுவது, எப்படி கடமையோ அதுபோல நல்லெண்ணத்துடன் சுட்டிக்காட்டுவதும் நம் உரிமையாகும்.    

அன்புடன்

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


1.3.2017
சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner