எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தூத்துக்குடி, மார்ச் 2- ஈஷா யோகா மய்யம்ஆக்கிரமித்துள்ளதலித், பழங்குடியினரின் நிலத்தை அவர்களுக்கேபிரித்து வழங்க வலியுறுத்திதமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மார்ச் 10 இல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டம் பிப். 26,27 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் மாநிலத் தலைவர் பி.சம்பத் தலைமையில் நடைபெற்றது.

தலித், பழங்குடி மக்க ளின் நிலங்களை சட்ட விரோ தமாகஆக்கிரமித்துள்ளஈஷா மய்யத்தை எதிர்த்து கோயம் புத்தூரில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வரும்வேளையில், அம்மய்யத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக பிரதமர் மோடிவருகைதந்ததைக்கண் டித்தும்,தலித்,பழங்குடிமக்க ளின்நிலத்தைஅவர்களுக்கே பிரித்துவழங்கிட வலியுறுத்தி யும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கப் போராடிய இடதுசாரி மற்றும் தலித் இயக்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் மார்ச் 10 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென கூட்டம் முடிவு செய்தது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner