எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சோவுக்கு சோடை போனவரல்லர் திருவாளர் குருமூர்த்தி என்பதை - ‘துக்ளக்‘கைப் படிப்பவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது.

கேள்வி: ‘பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை மூன்று மாதத்தில் நிறைவேற்றுவோம்‘ என்று மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளாரே?

பதில்: ‘மூன்று மாதத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம்‘ என்பது இருபது ஆண்டு களாக நாமும் கேட்டுக் கொண்டுவரும் கோஷம். அது கோஷமாகவே இருப்பது நாட்டிற்கும் நல்லது, பெண்களுக்கும் நல்லது.

(‘துக்ளக்‘, 1.3.2017, பக்கம் 25)

பெண்ணடிமைத்தனத்தை ஆணி அடித்து எழுதி வந்த திருவாளர் ‘சோ’வின் புத்தி அப்படியே அச்சு நகலாக இருக்கிறதல்லவா?

தாயும், மகளும்கூட பெண்தானே! மறக்கிறார்களா? மறுக்கிறார்களா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner