எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஎத்தனைத் தடவை...

பஞ்சகவ்யம் என்றால் பசும் பால், பசுந்தயிர், பசுநெய், கோஜலம் (பசு மூத்திரத்துக்கு இப்படியொரு பெயர்), கோமேதம் (பசுஞ்சாணிக்கு இப்படியொருபெயர்).இதுஓர்அரிய மருந்து என்று ஆர்.எஸ்.எஸின் ‘விஜயபாரதம்' ஏடு எழுதுகிறது. இந்த அரிய மருந்தை காஞ்சி சங்கராச்சாரியார் நாள் ஒன்றுக்கு எத்தனைத் தடவை குடிக்கிறாராம்?

செய்தியும்
சிந்தனையும்

அனுமதி கேட்டா....?

செய்தி: இலங்கைப் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே திருப்பதி யில் தரிசனம்.
சிந்தனை: ஈழத்தில் செய்த ‘பாவங்களுக்கு’ மன்னிப்பும், செய்யப் போகும் ‘பாவங்களுக்கு’ அனுமதியும் கேட்டா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner