எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** நெடுவாசல் போராட்டம், ‘நீட்’ தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று கூறியுள்ளார் கனிமொழி எம்.பி.

** சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடக்கிறது.

** காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1200 குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தம்

** ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டது.

** 1083 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, கல்வி உதவித் தொகை உள்பட பல்வேறு நலத் திட்ட உதவிகளைச் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

** அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொது இட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

** எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நாளை தொடக்கம்.

** தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி நிறுத்தம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner