எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘சாமி' குத்தம்....

சுவரில் மாட்டப்பட்டிருக்கும் சாமி படங்களுக்கு நேராக கால் நீட்டிப் படுக்கக் கூடாதாம் - அது சாமி குத்தமாம். ஆமாம், கடவுள்தான் எங்கும் இருக்கிறாரே - பூமியிலும் இருக்கிறாரே - (ஆமாம் பூமாதேவி) காலூன்றி நடக்கலாமா? அதுவும் செருப்புக் காலோடு நடந்தால் அது சாமி குத்தம் இல்லையா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner