எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வணக்கம், 9.3.2017இல் நடைபெற உள்ள மனுதர்ம எதிர்ப்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்ட அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றேன். பொதுக்கூட்டம் பொருவில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

உண்மையில் இது போன்ற கூட்டங்கள், எதிர்க்கருத்தாளர்கள் நச்சீட்டிகளை வைச்சீட்டும் பயன்களை நாலாபுறமும் கொள்ள நடுக்கின்றி முயலும் இக்காலகட்டத்தில் ஏராளமாகவும், தாராளமாகவும் நடைபெற வேண்டும் என்பது என் மனக்கினிய கொள்கை. கடைசித் தொண்டனாகவும் இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள எமக்கு வேணவா.

ஆயின் 9.3.2017 ஆம் நாளில் குன்றத்தூரில் தவிர்க்க முடியாதவாறு அதே வேளையில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்ற வேண்டியுள்ளது. எனவே நேரில் வர இயலவில்லையாயினும் கூட்டம் மாபெரும் வெற்றி பெற மீண்டும் வாழ்த்தி அமைகின்றேன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner