எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடக மாநிலத்தில் தனியார்த் தொலைக் காட்சி ஒன் றில் முஸ்லிம் பெண் ஒருவர் இந்து மதப் பாடலைப் பாடி விட்டாராம். அவ்வளவுதான் - சமூக வலை தளங்களில்  அந்தப் பெண்ணை அப்படியே வறுத்து எடுக்க ஆரம்பித்து விட்டனர்.

'மதம்' எவ்வளவு கோரமானது - அருவருக்கத் தக்கது - மனிதத் தன்மை யற்றது என்பதற்கு இது ஒன்று போதாதா?

பாடகர் ஏசுதாஸ் பாடியதில்லையா? கடவு ளுக்குக்கூட மதம் உண்டா?

முஸ்லிம் பெண் இந்து மதப் பாடலைப் பாடினால் இந்துக் கடவுள்கள் எல்லாம் தற்கொலை செய்து கொள் ளுமோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner