எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** தமிழகத்தில் 35 ஆயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது.

** சி.பி.எஸ்.இ. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பில் பல தொழிற் பாடங்களுக்குப் போதிய வரவேற்பு இல்லாததால்

34 தொழிற்கல்வி பாடங்கள், ஏழு விருப்ப பாடங்கள் கைவிடப்படுகின்றன.

** உதவிப் பேராசிரியர் பணிக்கான ‘செட்’ தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

** ஷேல் காஸ் எடுப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வு முடித்து வைத்துள்ளது.

** சென்னை அய்.அய்.டி. வளாகத்தில் குடியிருந்த மருத்துவக் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். (கடந்த ஆறு மாதத்தில் சென்னை அய்.அய்.டி.யில் 10-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்).

** 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பிற்குப் பிறகு 12 லட்சம் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner