எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* கேரளத்தில் குளிர்பான உற்பத்திக்காக பெப்சி நிறுவனம் நிலத்தடி நீரை பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்க கேரள அரசு திட்டம்.

* ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தால் தள்ளி வைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2 ஆம் தேதி நடத்தப்படுகிறது.

* பி.எஃப். ஓய்வூதியம் பெறுவோர் டிஜிட்டல் சான்றினை இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.

* புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

* மாற்றுத் திறனாளி பொறியியல் பட்டப் படிப்பு, மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு மார்ச் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏ.அய்.சி.டி.இ. அறிவித்துள்ளது.

* நினைவகங்கள், மணிமண்டபங்களின் முழு பரிமாணத் தோற்றத்தை தமிழக அரசின் இணையதளமான www.tndipr.gov.in. இல் காணலாம்.

* தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவிப் பொறியாளர் பணி நியமனத்தில் இடைத் தரகங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று எச்சரித்துள்ளது தமிழ்நாடு மின் வாரியம்.

* தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ரூ.35 ஆயிரம் கடன் இருக்கிறது என்கிறார் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

* தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் நட்டம் ரூ.35 ஆயிரம் கோடியாம்.

* கேரள காங்கிரசு தலைவர் வி.பி.சுதீரன் பதவியிலிருந்து விலகல்.

* தமிழக அய்.பி.எஸ். அதிகாரிகள் 9 பேர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner