எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தலைநகரமாம் சென்னையின் தலை தப்புமா என்று தெரியவில்லை; தண்ணீர்ப் பஞ்சத்தின் கோரம் தலைதூக்கி நிற்கப் போகிறது. சென்னைக்குக் குடிநீர் தரும் ஏரிகள் எல்லாம் வானம் பார்க்கின்றன; இந்நிலையில், கிருஷ்ணா நீர் ஆந்திராவிலிருந்து தரப்பட்டு, நாக்கை நனைத்துக்கொள்ள முடிகிறது. இந்நீரும் விரைவில் நிறுத்தப்படுமாம்;  தலைநகர மக்கள் வெளியேற வேண்டியதுதானா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner