எழுத்துரு அளவு Larger Font Smaller Font


‘நினைவிருக்கிறதா?'

செய்தி: மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணம் மகாமகக் குளத்தில் பக்தர்கள் தீர்த்தவாரி செய்தனர் (அதாவது குளித்தனர்).

சிந்தனை: மகாமகத்தின்போது மக்கள் பெரிய எண்ணிக்கையில் குளித்ததால் மகாமகக் குளநீர்  28 சதவிகிதம் பாக்டீரியாக்கள்

(ஓ, 157; எச் 7 - மஞ்சள் காமாலையை உண்டு பண்ணும்), சிறுநீர், மலக் கழிவு நிறைந்த நீர் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியரே அறிவித்தாரே - நினைவிருக்கிறதா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner