எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தாட்கோ (Tahdco - Tamil nadu Adidravidar Housing and Development Corporation) என்பது ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் ஆகும்.

ஆனால், இதற்கான நிதியை அரசுகள் சரிவரப் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக அ.இ.அ.தி.மு.க. அரசின் செயல்பாடு கவலைக்குரியதாகவே உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக இதற்கான தொகையில் வெறும் 20 விழுக்காடு நிதிதான் விடுவிக்கப்பட்டுள்ளது.

படித்து வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் ஆதிதிராவிடர் தோழர்களுக்கு வாகனம் வாங்குவதற்காக 50 விழுக்காடு மானியத்துடன் கூடிய உதவித் திட்டங்கள் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வீட்டுப் பிள்ளைகளுக்கான கல்லூரிக் கட்டண உதவி போன்ற அரிய திட்டங்களை செயல்படுத்தாதது ஏன்? ஏன்?

சமூகநீதி விளையும் தமிழ் மண்ணிலா இந்த நிலை?

அரசு கவனம் செலுத்தவேண்டிய முக்கிய துறை இது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner