எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* சென்னை ஆர்.கே. நகரில் சி.பி.எம். சார்பில் லோகநாதன் போட்டி.

* சேலம், வேலூரில் நேற்றைய வெப்ப நிலை

101 டிகிரி பாரன் ஹீட்.

* சென்னை தீனதயாளன் கூட்டாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கோவில் சிலைகள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு.

* இட ஒதுக்கீடு கோரி ‘ஜாட்’ சமூகத்தினரின் நாடாளுமன்ற முற்றுகையை யொட்டி அரியானாவில் 144 தடை ஆணை.

* சேலம் - தாரமங்கலம் அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள 7 கிலோ எடை கொண்ட மரகதலிங்கம் பறிமுதல் - அய்வர் கைது.

* கார் பந்தய வீரர் அஸ்வின் துணைவியருடன் கார் விபத்தில் பரிதாப மரணம்!

* சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியாக பிரவின் நாயர் அய்.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். (முன்னதாக பத்மஜாதேவி நியமிக்கப்பட்டு இருந்தார். தி.மு.க. எதிர்ப்பின் காரணமாக இந்த மாற்றம்).

* ஜல்லிக்கட்டு இளைஞர்கள் கட்சி வேட்பாளராக (‘என் தேசம் - என் உரிமை' - கட்சியின் பெயர்) தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜெயந்தி சந்திரன் என்ற பெண் ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner