எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உக்குட்(உத்தரபிரதேசம் கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் தர்ம்சிங் சைனி என்பவர் 94375 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து நின்ற பகுஜன் சமாஜ்வாடி, சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணி இதர சுயேச்சைகள் அனைவரும் 000000 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஆனால் தேர்தல் ஆணையம் இது குறித்து கருத்து தெரிவித்த போது முறைகேடு எதுவும் நடைபெறவில்லை, நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளது.

இப்படியும் நடக்க முடியுமா? பி.ஜே.பி. ஆட்சியில் என்னதான் நடக்காது?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner