எழுத்துரு அளவு Larger Font Smaller Font

படம் 1: சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், ‘தென்னிந்திய பார்ப்பனரல்லாதார் இயக்கங்கள், கொள்கை பிரதிநிதித்துவங்கள்' எனும் தலைப்பில் பேராசிரியர் அ.கருணானந்தன் பெரியாரியல் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். படம் 2:  சொற்பொழிவாற்றிய பெங்களூரு பல்கலைக் கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் அஸ்வதா நாராயணாவுக்கு பேராசிரியர் அ.கருணானந்தம் பயனாடை அணிவித்தார் (சென்னை, 17.3.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner