எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இபிகோ 307  ஆவது பிரிவு - கொலை முயற்சி.

இபிகோ 153 ஆவது பிரிவு பேச்சாலோ, எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி ஜாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விடுதல்.

இபிகோ 295 ஆவது பிரிவு - மத ரீதியாக பேசி வன்முறைக்கு வழிவகுத்தல், தனிமனித மதச்சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் விதமாக நடந்துகொள்ளுதல்.

இபிகோ 506 ஆவது பிரிவு - ஆயுதங்களுடன் சென்று தாக்குதல், மிரட்டல் விடுத்தல்.

இபிகோ 147 ஆவது பிரிவு -சித்திரவதைக் கொலை செய்தல் மற்றும் கலவரத்தைத் தூண்டுதல்.

இபிகோ 148 ஆவது பிரிவு - அரசு வாகனங்கள், அரசின் சொத்துக்களை சிதைத்தல்.

இபிகோ 149 ஆவது பிரிவு - சட்ட விரோதமாகக் கூடுதல்.

இபிகோ 295 ஆவது பிரிவு -  பிற மதம் நிந்தித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல்.

இபிகோ 336  ஆவது பிரிவுத - சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்தல்.

இபிகோ 504 ஆவது பிரிவு - பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக பேசுதல்.

இபிகோ 435 ஆவது பிரிவு - பொது இடத்தில் சேதம் ஏற்படுத்தும் விதமாக தீவைப்பது.

ராஜஸ்தான், உபி, மபி, உத்தரகாண்ட், மற்றும் பிகார் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் இவர் மீது பல வழக்குகள் உள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner