எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘கலைத்துவிட வேண்டியதுதான்!’

செய்தி: மக்களை ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் பிரிப்பதையோ, பார்ப்பதையோ பி.ஜே.பி. ஆதரிக்காது.
- மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

சிந்தனை: அப்படியென்றால், பி.ஜே.பி.யைக் கலைத்துவிட வேண்டியதுதான்!




எச்சரிக்கை!

அய்.நா. ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆர்டிக் பகுதியில் வெப்பக் காற்று, பனிமலை உருகல், கடலில் வெப்பச் சலனம் தொடர்வதால் இவ்வாண்டு மிக மோசமான வானிலை உருவாகும் என்று அய்.நா.வின் உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner