எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘தாமரை எதற்கு?'

செய்தி: இரட்டை இலை சின்னம் தோற்றுப்  போகக் கூடாது என்பதற்காகத்தான் இயற்கையே அந்தச் சின்னத்தை முடக்கி விட்டது.

- தமிழிசை சவுந்தரராசன், தமிழக பி.ஜே.பி. தலைவர்

சிந்தனை: தாமரை சின்னத்தை இயற்கை அளித்திருப்பது அது ஜெயிப்பதற்காகத்தான் என்று ஏன் அவரால் சொல்ல முடியவில்லை?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner