எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழரை மாற்றி விட்டு

பார்ப்பன அதிகாரி ஏன்?

சிவகங்கை கீழடியில் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட்டு, தமிழர்களின் பல தொன்மை அடையாளங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. தமிழர்களின் இந்தத் தொன்மை வெளிவந்ததைப் பொறுக்க முடியாத பார்ப்பன சக்திகள், அதற்குமேல் ஆய்வு மேற்கொள்ளாமல் தடுத்து நிறுத்தி விட்டன. இதனை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியது. தமிழகத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். சட்டசபையிலும் எதிரொலித்தது.

இப்பொழுது என்ன நிலை தெரியுமா? கீழடியில் ஆர்வமாக ஆய்வை மேற்கொண்ட தமிழர் அதிகாரியை அசாமுக்கு திடீரென மாற்றிவிட்டு, அந்த இடத்திற்கு ஜோத்பூரிலிருந்து பார்ப்பன அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க. அரசு பார்ப்பன அரசு - தமிழர்களுக்கு எதிரான அரசு என்பது இப்பொழுது புரிகிறதா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner