எழுத்துரு அளவு Larger Font Smaller Font


இந்தியா முழுவதும் 24 உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடங்கள் 1079. ஆனால் இப்பொழுது இருப்பதோ வெறும் 615தான். உயர்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 38.7 லட்சம்; கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பவை 2.7 கோடி. இவற்றில் 70 விழுக்காடு மத்திய மாநில அரசுகளுக்கு எதிரானவை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி - இதையும் நீதிமன்றம்தான் சொல்லுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner