எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"சிறியர்!"

மழை வளம் வேண்டி அவினாசிலிங்கேஸ்வரர் கோயிலில் 50 அடி உயர உச்சிப் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகமாம்! அபிஷேகம் செய்தால்தான் மழை பெய் விப்பாரா பிள்ளையார்? உச்சிக் குளிர வைத்தால்தான் உச்சிப் பிள்ளையாருக்கு உள்ளம் குளிருமா?

சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வார் சிறியர் என்ற செய்யுள் உண்டே - அப்படியென்றால்  உச்சிப் பிள்ளையார் "சிறியர்" தானே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner