எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** ஆர்.கே.நகரில் இதுவரை 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

** கண்ணாடிக்கூரை, சுழலும் இருக்கையுடன் கூடிய ரயில் பெட்டிகள் சென்னை அய்.சி.எப்.பில் தயாரிப்பு.

** ஆவணப்பதிவுத் துறையில் இதுவரை ரூ. 4 கோடி மோசடி.

** நீதிமன்ற உத்தரவுகள் புரியும்படியாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

** விவசாயிகளை சந்தித்து முதல்வர் பேசவேண்டும் - மு.க. ஸ்டாலின் கோரிக்கை.

** 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த 4 கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாவட்டம், தென்னலூரில் கண்டுபிடிப்பு.

** பிறரை அவமானப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை - உச்சநீதிமன்றம்.

** கொசுக்கள் வளர்த்தால் சிறை - ஆந்திராவில் மசோதா தாக்கல்.

** தம்மம்பட்டி ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி 60 பேர் காயம்.

** ஆர்.கே.நகர் தொகுதிக்கு செலவினப் பார்வையாளராக அபர்ணா வில்லூரி நியமனம்.

** தாம்பரம், பல்லாவரம், ஆவடி மாநகராட்சியாக உயர வாய்ப்பு.

** தேர்தலில் வீடியோ பிரச்சார வாகனம் பயன்படுத்த போக்குவரத்து அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும்.

** சென்னை - வேப்பேரியில் நடந்து சென்ற சுஷ்மா என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், செல்போனை பறித்தனர்.

** ஊரப்பாக்கத்தில் வெடிகுண்டுகளை வீட்டில் பதுக்கிய மூவர் கைது.

** அம்பத்தூர் - பாடியில் போதைப் பொருள் விற்ற இருவர் கைது.

** கோடை வெப்பம் காரணமாக வெள்ளரிக்காய் விற்பனை அதிகரிப்பு.

** மணப்பாக்கத்தில் சிக்கிய ரூ. 3 கோடி செல்லாத நோட்டுகளை வருமான வரித்துறையிடம், காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

** பெண்ணிடம் ஆபாசமாகப் பேசிய குற்றச்சாட்டு - கேரள போக்குவரத்து துறை அமைச்சர் சுசீந்திரன் பதவி விலகல்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner