எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பதி

திருப்பதி கோவில் குறித்து திரைப்படம் தயா ரிக்கப்படுகிறதாம்.

ஆமாம், இதற்கெல்லாம் ஆகமம் ஓகேதானா?

கதாநாயகன் வெங்கடேசு வரன் - கதாநாயகி ஆண்டாள் வில்லன் யார்?


அடடே, பேசுவது மோடிதானா?

கடவுள் ஒருவர் என்பதே இந்தியாவின் மய்யக் கரு. கடவுளில் வேறுபாடு இல்லை. வழிபடும் முறையில்தான் வேறுபாடு. நம் கண்ணோட்டத்தை யார்மீதும் திணிக்காத நாடே இந்தியா.

- பிரதமர் நரேந்திர மோடி,

‘தினமலர்’, 28.3.2017, பக்கம் 10

ஓ, அப்படியா சேதி? அப்படியென்றால் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமன் கோவிலைக் கட்டத் துடிப்பானேன்?

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ராமனைக் கும்பிடவேண்டும், கிறித்து வர்கள் கிருஷ்ணனைக் கும் பிடவேண்டும் என்று இவர்கள் அரட்டை அடிப்பது ஏனாம்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner