எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* சென்னை சென்ட்ரலில் உள்ள நடைமேடைகள் 16, எழும்பூர் 11.

* தமிழகம் முழுவதும் டி.எஸ்.பி.,க்கள் 110 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

* பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் காப்பியடித்த 18 மாணவர்கள் பிடிபட்டனர்.

* திருப்பதி உண்டியலில் செலுத்தப்பட்ட செல்லாத நோட்டுகள் ரூ.13 கோடியாம்.

* ஏர் இந்தியா, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட 43 பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்ந்து 3 நிதியாண்டுகளாக இழப்பையே சந்தித்துள்ளன.

* உலகம் முழுவதும் 20 லட்சம் நீர்க்கோழிகள் உள்ளன.

* திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் திருடிய 219 வாகனங்கள் பறிமுதல் - 74 பேர்மீது வழக்கு.

* அரசின் நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் இல்லை - உச்சநீதிமன்றம்.

* சிங்கப்பூரில் பணிப் பெண்ணிற்குச் சோறு போடாத இணையருக்கு சிறைத் தண்டனை.

* தூய நீரில் மின்சாரம் பாய்வதில்லை.

* தமிழகம் முழுவதும் எவ்வளவு சீமைக் கருவேல மரங்கள் உள்ளன? கணக்களிக்க வட்டாட்சியர்களுக்கு அரசு உத்தரவு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner