எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மியாமி, மார்ச் 29 மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி யில் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர், ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4-ஆவது சுற்றுக்கு முன் னேறினார்.

முன்னதாக நடைபெற்ற 3-ஆவது சுற்றில், ஆர்ஜெண்டீனா வின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை எதிர்கொண்ட அவர்  வென்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் சுவிட் சர்லாந்து வீரரான ஸ்டான் வாவ் ரிங்கா, துனிசியாவின் மாலெக் ஜாஸிரியை  வீழ்த்தினார். அமெரிக்காவின் சாம் கெர்ரிக்கு எதிரான ஆட்டத்தில், வென்றார் ஸ்பெயினின் பவுதிஸ்டா அகுட்.

கெர்பர் வெற்றி: இதனி டையே, மகளிர் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், ஜப்பானின் ரிஸா ஒஸாகியை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில், ரஷ்யாவின் ஸ்வெட்லனா குஸ் நெட்சோவாவை 6-க்கு3, 7-க்கு6(4) என்ற செட் கணக்கில் வென்றார் அமெரிக்காவின் வீனஸ் வில்லி யம்ஸ். இதையடுத்து, மகளிர் ஒற் றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், கெர்பர்-வீனஸ் சந்திக் கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner