எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, மார்ச் 29
நேற்று நடந்த சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் தெற்கு ரெயில்வே 2-க்கு0 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தியது. தெற்கு ரெயில்வே பெற்ற 2-ஆவது வெற்றியாகும்.

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்கள் ஆதரவுடன் சீனியர் டிவிசன் கால்பந்து லீக் போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஆட்டத்தில் தெற்கு ரயில்வே 2-க்கு0 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங் கியை வீழ்த்தியது. தெற்கு ரயில்வே பெற்ற 2-ஆவது வெற்றி யாகும். இந்தியன் வங்கி 3-ஆவது தோல்வியை தழுவியது.
சார்லஸ் ஆனந்தராஜ் 2 கோல்கள் (49 மற்றும் 95ஆ-வது நிமிடம்) அடித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner