எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நியூட்ரினோ ஆய்வு மய்யம் தமிழ்நாட்டில்தான் அமையுமாம் - மத்திய அரசு.

* கேரளாவில் சுயமாக ஹெலிகாப்டர் தயாரித்தார் பள்ளி மாணவர் ஒருவர்.

* சீனாவில் பட்டம் பெறவேண்டுமானால், நீச்சலும் தெரிந்திருக்க வேண்டும்.

* அமெரிக்காவில் நாயைக் கடித்தவருக்கு 7 ஆண்டு சிறை.

* இந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட வருமானவரி தமிழகத்தில் ரூ.60 ஆயிரம் கோடி.

* போலி ஜாதிச் சான்றிதழ்மூலம் அரசுத் துறையில் 1832 நியமனங்கள் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்.

* மாவட்ட நீதிமன்றங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கவேண்டும் - உச்சநீதிமன்றம்.

* நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் பணிகள் ஆறு மாதத்தில் தொடங்குமாம் - ஒப்பந்த நிறுவன அதிகாரி.

* கருவுற்ற பெண் ஊழியருக்கு 26 வாரம் விடுப்பு - குடியரசுத் தலைவர் ஒப்புதல்.

* தலாக் முறையை மாற்றவேண்டாம் - உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் வாதம்.

* திருவள்ளூரில் குடிநீர் திருட்டு - 18 மின் மோட்டார்கள் பறிமுதல்.

* திருப்பத்தூரில் போலி உயில் தயாரித்த சார் பதிவாளர் கைது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner