எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செய்தியும்

சிந்தனையும்

‘நமாசு’

செய்தி: சூரிய நமஸ்காரமும், முசுலிம்களின் நமாசும் ஒன்று தான் - எதிலும் முஸ்லிம்கள் மத அடிப்படையில் பார்க்கக் கூடாது.

- உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

சிந்தனை: அப்படியா? சூரிய நமஸ்காரத்தைக் கைவிட்டு நமா சைக் கடைபிடிக்கலாமே!


இன்றைய  ஆன்மிகம்?

‘கடவுளின் குணமா?'

சிவன் திரிபுரம் எரித்தான், விஷ்ணு சங்கு சக்கரம் ஏவினான், ராமன் வாளால் வெட்டினான் என்பதெல்லாம் கடவுளின் குணமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner