எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காசியாபாத், மார்ச் 31- மோடியரசின் உயர் மதிப்பிலான பணத்தாள்கள் மதிப்பிழப்பு அவசர நடவடிக்கையால் மக்கள் அவதிக் குள்ளாகிவரும் அவல நிலை நாடுமுழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

காசியாபாத் பகுதியில் உள்ள ஏடிஎம் மய்யத்தில் பணம் எடுக்க சென்றவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அரசு அச்சிட்டு வெளி யிட்டுள்ள ரூபாய் 2000-க்கான பணத்தாள் முறையாக கண்காணிக்கப்பட்டு வெளி யிடப்படாமல்தாள்வெட்டப்பட்டதில் குறைபாடுடன் அப்படியே வங்கியின் ஏடிஎம் மய்யத்துக்கும் வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

காவல்துறையினரும் அதுகுறித்த புகாரைப் பெற்றுக்கொண்டனர். யார்மீது நடவடிக்கை பாயும்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner