எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** ஆதார் இணைக்காததால் தமிழகம் முழுவதும் 2.42 லட்சம் குடும்ப அட்டைகள் முடக்கம்.

** பள்ளிக்குத் தாமதமாக வரும் ஆசிரியர்மீது 17-ஏ சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

** இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநராக கிஷோர் கரத் நேற்று பதவியேற்றார்.

** தெலங்கானா தலைநகர் அய்தராபாத்தில் அஞ்சலட்டையில் தலாக் என்று எழுதி அனுப்பிய கணவன் கைது.

** யோகா செய்வதன்மூலம் தெய்வீக அனுபவம் பெற முடியாது - கேரள கத்தோலிக்க திருச்சபை.

** ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ‘ஆன்லைனில்’ மின்னிணைப்பு - தமிழக அரசு அறிவிப்பு.

** ரூ.2 லட்சத்துக்குமேல் பணப் பரிமாற்றம் -

அஞ்சல், கூட்டுறவு வங்கிகளுக்கு விலக்கு.

** அடையாறு ஆற்றை மறு சீரமைப்பு செய்ய ரூ.1666 கோடி ஒதுக்கீடு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner