எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியினர் 403 இடங்களில் போட்டியிட்டும் ஒரே ஒரு தொகுதியில்கூட முசுலிமை நிறுத்தவில்லை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மோகின் ராஜா என்பவரைத் தேடிப் பிடித்து அமைச்சராக்கியது உ.பி. அரசு.

அப்படித் தேடிப் பிடிக்கப்பட்ட அந்த ஆசாமி திருவாய் மலர்ந்தது என்ன தெரியுமா?

‘‘உ.பி. முஸ்லிம்கள் தம் புனித யாத்திரையாக ஹஜ் செல்லக் கிடைக்கும் அரசு மானியத்தை விட்டுத்தர வேண்டும்‘’ என்பதுதான் முக்கிய கோரிக்கை!

இது தொடர்பாக இன்னொரு தகவல் உண்டு. கைலாஷ் மான்சரோவர் போன்ற இந்துக்களின் யாத்திரைக்கு மானியம் ரூ.65 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உயர்த்தி விட்டார்.

முசுலிம் ஒருவருக்கு அமைச்சர் பதவியையும் கொடுத்து இப்படிக் குல்லாவும் போட்டுவிட்டதே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner