எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட வைகோவுக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்கப்பட்டது.

** பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 19 பேர் சென்னையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

** வரிகள்மூலம் மத்திய அரசுக்கு இதுவரை 17.1 லட்சம் கோடி ரூபாய் வந்துள்ளது.

** விமானத்தில் பயணிக்கவும் இனி ஆதார் கட்டாயம்.

** குழந்தைத் திருமணம் குற்றமல்லவாம் - மலேசியாவில் புதிய சட்டம்.

** அதிகமாக தாகம் எடுக்கும் நோயின் பெயர் பாலிடிப்சியா என்பதாகும்.

** சென்னை சென்ட்ரல்  - அரக்கோணம் இடையே 24 ரயில் நிலையங்கள் உள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner