எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஜெய்பூர், ஏப்.6 ராஜஸ்தான் அல்வர் நகரத் தின் பசுப் பாதுகாவலர்களின் கொடூரத் தாக்குதலில் மாநாடுகளை வாகனத்தில் ஏற்றிச்சென்ற பால்பண்ணை உரிமை யாளர்கொலைசெய்யப்பட்டார். வாகன ஓட்டுநர்,உதவியாளர்படுக்காயத்து டன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

மேவாட்பகுதியைச்சேர்ந்தபால் பண்ணை உரிமையாளர் பகலுகான் என்பவர் ஜெய்பூரில் உள்ள பால்மாடு விற்பனைச் சந்தையிலிருந்து   தனது  பண்ணைக்கானபசுமாடுகளைவாங்கிக் கொண்டு மேவாட் நோக்கி வந்துகொண் டிருந்தார். அந்த வாகனம் ராஜஸ்தான்  அல்வர் மாவட்டத்தின் பதுரோகா என்ற பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த பசுப் பாதுகாவலர்கள் வழிமறித்தனர்.

அப்போதுஅந்தபகலுகான்தான் பசுமாட்டுப் பண்ணை வைத்திருப்பதாக வும்,பால்மாடுகளைதனதுபண் ணைக்குக்கொண்டு சென்றுகொண்டிருப்ப தாகவும்கூறினார்.இவருடன்பேசிக் கொண்டிருக்கும்போதுசிலர் வாகனத் தின் பின்பகுதியைத் திறந்து மாடு களைகீழேதள்ளிவிட்டனர்.இதை தட்டிக் கேட்ட ஓட்டுநரை அடிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் அந்தக் கும்பல்பகலுகானையும்சேர்த்துதாக்கத் துவங்கினர்.இதில்வாகனஓட்டுநர், உதவியாளர்,பகலுகான்மூவரும் படுகாயமடைந்தனர். வன்முறைக்கும் பல் வாகனத்தையும் தீவைத்து கொளுத் தியது. இதில் வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.  இந்த நிலையில் பதுரோகா காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போது இவர் களை குற்றுயிராக விட்டுவிட்டு தாக்கு தல் நடத்தியவர்கள் சென்று விட்டனர்.

காவல்துறையினர்உயிருக்குப்போரா டிக் கொண்டிருந்தவர்களை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். இதில் பகலுகான்  ஏற்கெனவே மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில்சேர்க்கப்பட்டுள்ளனர்.  தாக்கு தல்நடத்தியவர்கள்அல்வர்பகுதியைச் சேர்ந்த கோரக்ஷன் தள் என அழைக்கப் படும்பசுபாதுகாப்புப்படையைச்சேர்ந்த வர்கள் என்று அப்பகுதியினர் கூறிய தாகக் காவல்துறையினர் கூறினர்.

இது குறித்து மேவாத் பகுதியைச் சேர்ந்த சமூக சேவகர் மொகமூத் கான் என்பவர் கூறும்போது, பகலுகான் என் பவர் தனது பண்ணைக்கு பால் மாடு வாங்குவதற்கு ஜெய்பூரில் நடக்கும் கால்நடைச் சந்தைக்குச் சென்று பால் தரும் பசுவை வாங்கி வந்ததாகவும், அதற்காகஜெய்ப்பூர்நகராட்சிதந்தரசீ தைக்காட்டியதாகவும்கூறினார்.ஆனால், இவர்கள் இஸ்லாமியர்கள் என்றுதெரிந்தவுடன்அவர்களைதாக்கி யதுமல்லாமல்அந்தரசீதைக்கிழித் துப்போட்டுவாகனத்தைத்தீவைத்து பகலுகானை கொலையும் செய்துவிட்ட னர். பால் வியாபாரியான பகலுகான் பால்வற்றிப்போன பல பசுக்களை தனது வீட்டில் பாதுகாத்து வந்தவர்.

இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner