எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* ரிசர்வ் வங்கி நோக்கிச் சென்ற தமிழக விவசாயிகள்மீது டில்லி காவல்துறையினர் தாக்குதல்.

* தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை எதிரொலி; தேர்தல் அதிகாரி - முக்கிய முடிவு எடுக்கப்படுவதாக தகவல்.

* பாடவாரியாக காலிப் பணியிடங்களை அறிவிக்காததால் பட்டதாரி ஆசிரியர்களிடையே குழப்பம்.

* மத்திய அரசின் வீட்டுவசதி திட்டத்தை பயன்படுத்தி மோசடி நடப்பதாக தமிழக அரசு எச்சரிக்கை.

* ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

* பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்தோர்க்கு ஒரு லட்சம் நிதி - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

* அமலாக்கத் துறை வழக்கில் சேகர் ரெட்டிக்கு ஜாமீன் மறுப்பு.

* மின்கம்பி அறுந்து விழுந்து, மின் தடை ஏற்படாமல் இருக்க மின்வாரியம், சிறப்பு பறக்கும் படையை அமைத்துள்ளது.

* தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருள்களை விளம்பரம் செய்ய வேண்டாம் என ரயில்வேக்கு சுகாதார துறை அறிவுரை!

* ஆசிரியர்கள் திடீர் போராட்டத்தால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி பாதிப்பு.

* வியாசர்பாடி மேம்பால அணுகுசாலைக்கு ரூ.1.38 கோடி ஒதுக்கீடு.

* காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் மூன்று பேர் பலி.

* திகார் சிறையின் சிறந்த கைதிகள் வெளியே சென்று வேலை செய்யலாம்.

* புதிய ரூ.200 நோட்டினை வங்கிக் கிளைகள் மூலம் நேரடியாக வழங்கிட ரிசர்வ் வங்கி திட்டம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner